இந்நிகழ்வு குறித்த விபரங்களை நிகழ்ச்சி ஒழுங்கமைப்பாளர்களில் சிலரான லாரன்ஸ் அண்ணாதுரை, க்ரிஸ் அன்ரனி, மற்றும் ஜான் டானியன் அற்புதராஜ் ஆகியோரிடம் கேட்டறிந்து கொள்கிறார் குலசேகரம் சஞ்சயன். அவர்களின் கூட்டு முயற்சிகள் மற்றும் அர்ப்பணிப்பு, வரவிருக்கும் கொண்டாட்டம் தமிழ் மரபுகள் மற்றும் ஒற்றுமையின் மறக்க முடியாத மற்றும் துடிப்பான காட்சிப் பொருளாக அடிலெய்ட் நகரின் மையப்பகுதியில் இருக்கும் என்பதை உறுதி செய்கிறது.
SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வியாழன் மற்றும் வெள்ளி ஆகிய நாட்களில் மதியம் 12 மணிக்கு நேரலையாக SBS South Asian எனும் டிஜிட்டல் அலையிலும், திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாகவும் கேட்கலாம். உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்து கொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள். டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள். SBS South Asian YouTube channel ஊடாக எமது podcasts மற்றும் videos-ஐப் பார்வையிடுங்கள்.
A Grand Tamil Fest Celebrations in Adelaide
Various Tamil organisations in South Australia are diligently preparing to host a spectacular Pongal festival on Saturday, January 25th, themed 'Tamil Fest' in Adelaide. The event promises to be a grand tribute to the rich cultural heritage of the Tamil community.
Kulasegaram Sanchayan reaches out to some of the key organisers, Lawrence Annadurai, Chris Antony, and John Daniel Atputharaj. Their collective efforts and dedication ensure that the upcoming celebration will be a memorable and vibrant showcase of Tamil traditions and unity in the heart of Adelaide.
Listen to SBS Tamil at 12 noon on SBS South Asian channel on Mondays, Wednesdays, Thursdays and Fridays & 8pm on Mondays, Wednesdays, Fridays and Sundays on SBS Radio 2. Find your area’s radio frequency by visiting our tune in page. For listening on DAB+ digital radio, search for ‘SBS Radio’. On SBS South Asian YouTube channel, follow SBS Tamil podcasts and videos. You can also enjoy programs in 10 South Asian languages, plus SBS Spice content in English. It is also available on SBS On Demand