நிகழ்ச்சி | ஒலிபரப்பட்ட நாள் | தலைப்பு |
01 | 03/05/2015 | உலகின் ஆரம்பம் |
02 | 10/05/2015 | கனாக்காலக் கதைகள் |
03 | 17/05/2015 | பூர்வீக மக்களின் ஓவியங்கள் |
04 | 24/05/2015 | பூர்வீக மக்களின் சமூக அமைப்பு |
05 | 31/05/2015 | பூர்வீக மக்களின் நம்பிக்கைகள் |
06 | 07/06/2015 | ஐரோப்பியர் வருகை |
07 | 14/06/2015 | பிரித்தானியர் - ஜேம்ஸ் கூக் |
08 | 21/06/2015 | பிரித்தானியர் – படையெடுப்பு |
09 | 28/06/2015 | பிரித்தானியர் – காலனித்துவம் |
10 | 05/07/2015 | திருடப்பட்ட தலைமுறையினர் |
11 | 12/07/2015 | மறுக்கப்பட்ட உரிமைகள் |
12 | 19/07/2015 | இணக்கப்பாடுகளின் ஆரம்பம் |
13 | 26/07/2015 | பூர்வீக மக்களுக்கு நில உரிமை – எடீ மாபோ |
14 | 02/08/2015 | சட்டக் கூறுகள் |
15 | 09/08/2015 | சிறைவைப்பு |
16 | 16/08/2015 | பிரபலமான பூர்வீகக் குடிமக்கள் |
17 | 23/08/2015 | பிரபல பூர்வீக விளையாட்டு வீரர்கள் |
18 | 30/08/2015 | பிரபல பூர்வீக கலைஞர்கள் |
19 | 06/09/2015 | பூர்வீக மக்களின் தற்போதைய நிலை |
20 | 13/09/2015 | அரசியலமைப்பில் மாற்றம் |
21 | 20/09/2015 | மற்றைய பூர்வீக மக்கள் |
22 | 27/09/2015 | மரபணு தொடர்பு |
23 | 04/10/2015 | பூர்வீக மக்களும் தமிழரும் ஒன்றுதான்! |
பிரபல பூர்வீக கலைஞர்கள்

Aboriginal Artists: David Blanasi, Albert Namatjira, Stephen Page, Ernie Dingo, David Gulpilil, Tom E. Lewis, Deborah Mailman, Samantha Harris, Mandawuy Yunupingu, Yothu Yindi. Source: SBS Tamil
பூர்வீக மக்கள் குறித்துப் படைக்கும் நிகழ்ச்சியில் பிரபலமான பூர்வீக கலைஞர்கள் சிலரைப்பற்றிய சில தரவுகளை எடுத்து வருகிறார் குலசேகரம் சஞ்சயன். படத்தில்: David Blanasi, Albert Namatjira, Stephen Page, Ernie Dingo, David Gulpilil, Tom E. Lewis, Deborah Mailman, Samantha Harris, Mandawuy Yunupingu, Yothu Yindi.
Share