இவரது தமிழ் கல்வி முறை ஆஸ்திரேலியா உள்ளிட்ட பல இடங்களில் தமிழ்ப் பள்ளிகளில் பயன்படுத்தப்படுகிறது. தமிழ் மொழியை இலகுவாக மாணவர்களிடையே அறிமுகப்படுத்துவது மட்டுமன்றி, அவர்கள் மரபுக் கவிதை எழுதும் அளவிற்கு எடுத்துச்செல்ல வல்லது. எப்படி என்பதை விளக்குகிறார் திரு நசன், அதை அறிந்து சொல்கிறார், குலசேகரம் சஞ்சயன். மேலதிக விபரங்களுக்கு, www.thamizham.net
2017ஆம் ஆண்டு ஜனவரி மாதம் ஒலிபரப்பான நேர்கணலின் மறு ஒலிபரப்பு இது.
SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வியாழன் மற்றும் வெள்ளி ஆகிய நாட்களில் மதியம் 12 மணிக்கு நேரலையாக Pop Desi எனும் டிஜிட்டல் அலையிலும், திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாகவும் கேட்கலாம். உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள். டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.