தமிழ் கலை மற்றும் கலாச்சாரத்தை காட்சிப் படுத்துகிறது Art Gallery of NSW அருங்காட்சியகம்

Art Gallery NSW; Clockwise from Top Right - Art Gallery’s head of learning and participation Paschal Daantos Berry, Event co-producer Jiva Parthipan from STARTTS, Lawrence Annadurai and Mutharasu Kochadai from Australian Tamil Arts, Hamsa Venkat of Samskriti School of Dance, and poet Srisha Sritharan

Art Gallery NSW; Clockwise from Top Right - Art Gallery’s head of learning and participation Paschal Daantos Berry, Event co-producer Jiva Parthipan from STARTTS, Lawrence Annadurai and Mutharasu Kochadai from Australian Tamil Arts, Hamsa Venkat of Samskriti School of Dance, and poet Srisha Sritharan Source: SBS

அற்புதமான நிகழ்வுகள் மற்றும் கலாச்சார அனுபவங்கள் என்று Art Gallery of New South Wales என்ற அருங்காட்சியகம் அதன் புதிய கட்டிடத்தின் திறப்பு விழாவைக் கொண்டாடுகிறது. நாளை சனிக்கிழமை டிசம்பர் மூன்றாம் நாள் தொடங்கும் கொண்டாட்டங்கள் ஞாயிற்றுக்கிழமை டிசம்பர் பதினோராம் நாள் வரை தொடரும்.


பல்வேறு படைப்புக் குழுக்களும் தொடர்ச்சியான நிகழ்வுகள் மற்றும் அனுபவங்களைப் பகிர்வதற்கு இந்த அருங்காட்சியகம் இடம் கொடுத்துள்ளது. குறிப்பாக, டிசம்பர் பத்தாம் நாள் சனிக்கிழமை, சிட்னியின் தமிழ் சமூகத்தின் கொண்டாட்ட நாளாகும்.

அருங்காட்சியகத்தின் Paschal Daantos Berry, நிகழ்வின் இணைத் தயாரிப்பாளர் ஜீவா பார்த்திபன், ஆஸ்திரேலிய தமிழ்க் கலையைச் சேர்ந்த லாரன்ஸ் அண்ணாதுரை மற்றும் முத்தரசு கோச்சடை, சம்ஸ்க்ருதி நடனப் பள்ளியின் ஹம்சா வெங்கட், கவிஞர் ஸ்ரீஷா ஸ்ரீதரன் ஆகியோர், இந்த நிகழ்வில் தங்களது பங்களிப்பு குறித்து குலசேகரம் சஞ்சயனிடம் விரிவாகப் பேசுகிறார்கள்.

———

NSW Art Gallery கலைக்கூடத்தின் திறப்பு விழாவில் தமிழர் கலை மற்றும் கலாச்சாரம்

———

SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.

உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள்.

டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.

Share
Follow SBS Tamil

Download our apps
SBS Audio
SBS On Demand

Listen to our podcasts
Independent news and stories connecting you to life in Australia and Tamil-speaking Australians.
Ease into the English language and Australian culture. We make learning English convenient, fun and practical.
Get the latest with our exclusive in-language podcasts on your favourite podcast apps.

Watch on SBS
Tamil News

Tamil News

Watch in onDemand
தமிழ் கலை மற்றும் கலாச்சாரத்தை காட்சிப் படுத்துகிறது Art Gallery of NSW அருங்காட்சியகம் | SBS Tamil