SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள்.டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.
இளைஞர்களை வர்த்தகம் செய்ய ஊக்குவிப்பதே எமது எதிர்கால இலக்கு – ATCC

Theo Saumiraj and ATCC
ஆஸ்திரேலிய தமிழ் வர்த்தக சம்மேளனம் தனது ஆண்டுவிழாவையும், விருது வழங்கும் நிகழ்வையும் அக்டோபர் மாதம் 16 ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) மாலை 6 மணிக்கு Wenty Leagues, 50 Smith Street, Wentworthville NSW 2145 எனுமிடத்தில் நடத்துகிறது. இந்நிகழ்வு குறித்து ATCC அமைப்பின் தலைவர் தியோ சௌமிராஜ் அவர்கள் விளக்குகிறார். அவரோடு உரையாடியவர் றைசெல். இந்நிகழ்வு குறித்த அதிக தகவலுக்கு சௌமிராஜ் அவர்களை 0431155519 எனும் இலக்கத்தில் தொடர்புகொள்ளுங்கள்.
Share