தமிழ் சமூக சேவைக்காக ஆஸ்திரேலிய அரசின் விருது பெறும் தமிழர்!!Play11:27Selvarajah Muraledaran OAMSBS தமிழ்View Podcast SeriesFollow and SubscribeApple PodcastsYouTubeSpotifyDownload (26.25MB)Download the SBS Audio appAvailable on iOS and Android விக்டோரியாவில் தமிழ் சமூகத்திற்கு ஆற்றி வரும் சேவைக்காக மெல்பனில் வசிக்கும் செல்வராசா முரளீதரன் அவர்கள் Medal of the Order of Australia (OAM) விருதை பெற்றுள்ளார். தனது சமூக பணி மற்றும் கிடைக்கப் பெற்றிள்ள விருது குறித்து செல்வியுடன் உரையாடுகிறார்.READ MORE“இங்குள்ள பல்கலைக்கழகங்களிலும் இந்திய இசை மற்றும் நாட்டியம் பயிற்றப்பட வேண்டும்”ஆஸ்திரேலியாவின் உயர் விருதுபெறும் செல்வமாணிக்கம் சின்னத்தம்பிSBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள்.டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.ShareLatest podcast episodesகுடும்ப வன்முறையற்ற சமூகத்தை உருவாக்குவதே இந்நூலின் நோக்கம் -டெபோரா சுகிர்தகுமார்இந்தியா & தமிழ்நாடு: கடந்தவார நிகழ்வுகளின் தொகுப்புDonald Trump எடுத்துள்ள முடிவு ஆஸ்திரேலிய குடியுரிமைக் கொள்கைகளில் மாற்றத்தை ஏற்படுத்துமா?இணையவழி நியோ- நாஸி வலையமைப்பு மீது நிதித் தடைகளை விதித்த ஆஸ்திரேலியா