SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள்.டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.
ரத்தம் தேவைப்படும்போது பெற்றுக்கொள்கிறோம்; ஏன் தருவதில்லை?

Bhima Yusuf & Dr. Lavanya Thalapathy
ஆஸ்திரேலியாவில் வாழும் நம் மக்கள் ரத்ததானம் செய்யவேண்டும் என்று வேண்டுகோள்விடுத்து “Red Love Blood Drive” எனும் முன்னெடுப்பை சிட்னியில் வாழும் சிலர் இணைந்து துவங்கியுள்ளனர். ரத்ததானம் குறித்த விழிப்புணர்வு தகவல்களையும், ரத்ததான முன்னெடுப்பு குறித்தும் விளக்குகின்றனர் மருத்துவர் லாவண்யா தாளபதி மற்றும் பீமா யூசுப் ஆகியோர். அவர்களோடு உரையாடுகிறார்: றைசெல்.
Share