பூர்வீகக் குடிமக்கள் கதை: பாகம் 1

Yeper enye Dreaming, creation of Alice Springs Aboriginal painting, Australian Museum, Sydney

(GERMANY OUT) AUS, Australia, Sydney, Australian Museum, Aboriginal painting, Yeper enye Dreaming, creation of Alice Springs (Photo by Raimund Franken/ullstein bild via Getty Images) Credit: ullstein bild/ullstein bild via Getty Images

ஆஸ்திரேலிய பூர்வீக மக்களுக்கு கதைகள் மிகவும் முக்கியமானவை. நன்னெறி, நற்பண்பு என்பவற்றை சிறுவயதிலிருந்து தமது மக்களுக்குப் போதிக்கவம், தொடர்ச்சியும் தொன்மையும் வாய்ந்த அவர்கள் வரலாற்றைப் பகிர்ந்து கொள்வதற்கும் இந்தக் கதைகள் பயன்படுகின்றன. உலகம் எப்படி உருவானது என்ற பூர்வீக மக்கள் கருத்துகள் மற்றும் தமிழர்களும் அடையாளப்படுத்தக்கூடிய ஒரு கதையுடன் பூர்வீக மக்கள் குறித்த நிகழ்ச்சியைப் படைக்கிறார், குலசேகரம் சஞ்சயன்.


VaLari New 01 Stories.jpg
The image is a Dreamtime Fine Art Creation by the artist Peter Muraay Djeripi Mulcahy based on a dreaming story given by Auntie June Barker. Warabah (the turtle) symbol of the warrior and protection. A man that put himself and his desire above that of his people. The painting is to be read section by section (bottom left clockwise). This depiction describes in detail the events that would unfold in this ancient and dramatic story.
Auntie June Barker சொன்ன கதைகளை அடிப்படையாகக் கொண்டு, ஓவியர் Peter Muraay Djeripi Mulcahy வரைந்த ஓவியம் இதனுடன் இணைக்கப்பட்டிருக்கிறது. இதில் வரபா என்ற ஆமையின் கதை இடம்பெற்றிருக்கிறது. இந்தப் படத்தை இடப்பக்க கீழ் முனையிலிருந்து ஆரம்பித்து கதைபோல் படிக்க முடியும்.













SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வியாழன் மற்றும் வெள்ளி ஆகிய நாட்களில் மதியம் 12 மணிக்கு நேரலையாக Pop Desi எனும் டிஜிட்டல் அலையிலும், திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாகவும் கேட்கலாம். உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள். டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.




Share
Follow SBS Tamil

Download our apps
SBS Audio
SBS On Demand

Listen to our podcasts
Independent news and stories connecting you to life in Australia and Tamil-speaking Australians.
Ease into the English language and Australian culture. We make learning English convenient, fun and practical.
Get the latest with our exclusive in-language podcasts on your favourite podcast apps.

Watch on SBS
Tamil News

Tamil News

Watch in onDemand
பூர்வீகக் குடிமக்கள் கதை: பாகம் 1 | SBS Tamil