நிகழ்ச்சி | ஒலிபரப்பட்ட நாள் | தலைப்பு |
01 | 03/05/2015 | உலகின் ஆரம்பம் |
02 | 10/05/2015 | கனாக்காலக் கதைகள் |
03 | 17/05/2015 | பூர்வீக மக்களின் ஓவியங்கள் |
04 | 24/05/2015 | பூர்வீக மக்களின் சமூக அமைப்பு |
05 | 31/05/2015 | பூர்வீக மக்களின் நம்பிக்கைகள் |
06 | 07/06/2015 | ஐரோப்பியர் வருகை |
07 | 14/06/2015 | பிரித்தானியர் - ஜேம்ஸ் கூக் |
08 | 21/06/2015 | பிரித்தானியர் – படையெடுப்பு |
09 | 28/06/2015 | பிரித்தானியர் – காலனித்துவம் |
10 | 05/07/2015 | திருடப்பட்ட தலைமுறையினர் |
11 | 12/07/2015 | மறுக்கப்பட்ட உரிமைகள் |
12 | 19/07/2015 | இணக்கப்பாடுகளின் ஆரம்பம் |
13 | 26/07/2015 | பூர்வீக மக்களுக்கு நில உரிமை – எடீ மாபோ |
14 | 02/08/2015 | சட்டக் கூறுகள் |
15 | 09/08/2015 | சிறைவைப்பு |
16 | 16/08/2015 | பிரபலமான பூர்வீகக் குடிமக்கள் |
17 | 23/08/2015 | பிரபல பூர்வீக விளையாட்டு வீரர்கள் |
18 | 30/08/2015 | பிரபல பூர்வீக கலைஞர்கள் |
19 | 06/09/2015 | பூர்வீக மக்களின் தற்போதைய நிலை |
20 | 13/09/2015 | அரசியலமைப்பில் மாற்றம் |
21 | 20/09/2015 | மற்றைய பூர்வீக மக்கள் |
22 | 27/09/2015 | மரபணு தொடர்பு |
23 | 04/10/2015 | பூர்வீக மக்களும் தமிழரும் ஒன்றுதான்! |
பூர்வீக மக்களின் ஓவியங்கள்
Dreamtime: Paintings Source: SBS Tamil
சிட்னி புறநகர் ஒன்றில் குறைந்தது 20,000 வருடங்கள் பழமையான, பூர்வீக மக்கள் வரைந்த, ஓவியங்கள் அண்மையில் கண்டறியப்பட்டது. அது போல் எத்தனையோ ஓவியங்கள் எமது கண்களுக்குப் புலப்படாமலே இருக்கின்றன. பூர்வீக மக்களின் பாரம்பரிய வாழ்வின் ஒரு ஒருங்கிணைந்த பகுதி கலை மற்றும் அலங்காரம் ஆகும். பல வகையான ஓவியங்கள் இருப்பதால், அவற்றின் வகை, தன்மை, பூர்வீக மக்களின் வாழ்க்கையில் ஓவியங்களுக்கான முக்கியத்துவம் என்பன குறித்த பிரதான பத்து கருத்துகளை முன் வைக்கிறார் குலசேகரம் சஞ்சயன்.
Share