SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வியாழன் மற்றும் வெள்ளி ஆகிய நாட்களில் மதியம் 12 மணிக்கு நேரலையாக SBS South Asian எனும் டிஜிட்டல் அலையிலும், திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாகவும் கேட்கலாம். உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள். டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.
பட்டாசு, பலகாரம், பறை......ஆஸ்திரேலிய தீபாவளி அனுபவங்கள்!

ஆஸ்திரேலியாவில் வாழும் தென்னிந்தியாவை பின்னணியாக கொண்ட கன்னடம், தமிழ், மலையாளம், தெலுங்கு, தமிழ் மொழி பேசும் சமூகங்களை சார்ந்தவர்கள் தீபாவளி குறித்து கொண்டிருக்கும் நம்பிக்கைகளையும், அவர்களின் கொண்டாட்ட முறைகளையும் பகிர்ந்துகொள்கின்றனர். நிகழ்ச்சியில் கலந்துகொண்டவர்கள்: ஸ்மிதா பாலு, சுரேஷ் சிவசங்கரப்பா, பிரமிளா கணேஷ், லட்சுமி ஜியோத்சனா. நிகழ்ச்சி தயாரிப்பு: ஜனனி கார்த்திக் & றைசெல்.
Share