கெரில்லாத்தாக்குதல்கள், பூர்வீக மக்களைக் கொன்ற பிரித்தானியர் தண்டிக்கப்பட்டமை என்பன குறித்தும் மட்டுமின்றி, Stolen Generation... திருடப்பட்ட தலைமுறையினர் குறித்த நிகழ்ச்சியில் மிகச்சிறு வயதிலேயே பெற்றோரிடமிருந்து பிரிக்கப்பட்ட Sam Dinah என்பவரின் கதையூடாக அதன் தாக்கத்தை எடுத்துச் சொல்கிறார் குலசேகரம் சஞ்சயன்.
SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வியாழன் மற்றும் வெள்ளி ஆகிய நாட்களில் மதியம் 12 மணிக்கு நேரலையாக Pop Desi எனும் டிஜிட்டல் அலையிலும், திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாகவும் கேட்கலாம். உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள். டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.