SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வியாழன் மற்றும் வெள்ளி ஆகிய நாட்களில் மதியம் 12 மணிக்கு நேரலையாக Pop Desi எனும் டிஜிட்டல் அலையிலும், திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாகவும் கேட்கலாம். உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள். டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.
பூர்வீகக் குடிமக்கள் கதை: பாகம் 7

SOVEREIGNTY sign at Aboriginal Tent Embassy on the lawns of Old Parliament House, Parkes, Canberra, Australian Capital Territory, Australia Credit: Simon McGill/Moment Editorial/Getty Images
Terra Nullius, அதாவது இந்த மண்ணில் யாரும் குடியிருக்கவில்லை, என்று பிரித்தானியர்கள் பிரகடனப்படுத்தி, குடியேறி, பூர்வீக மக்களுக்கு நில உரிமை இல்லை என்று சட்டம் இயற்றி சுமார் 200 ஆண்டுகளுக்குப் பின்னர் அந்த சிந்தனைக்கு சவால் விட்ட Edward Koiki Mabo குறித்தும் பூர்வீக மக்களைப் பாதிக்கும் சட்டக் கூறுகள் எவை என்றும் நிகழ்ச்சி படைக்கிறார் குலசேகரம் சஞ்சயன்.
Share