பூர்வீகக் குடிமக்கள் கதை: பாகம் 8

GMAR MARCH SYDNEY

Protesters gather for a march organised by Grandmothers Against Removals (GMAR) to mark Aboriginal and Torres Strait Islander Children's Day, Sydney, Friday, August 4, 2017. The march is a collaboration with Dylan Voller, who came to national attention one year ago when Four Corners detailed his incarceration and torture by the state. (AAP Image/Joel Carrett); Right (from Top to Bottom): David Unaipon, Cathy Freeman, Senator Neville Bonner. Source: AAP / JOEL CARRETT/AAPIMAGE

பூர்வீகக் குடி மக்கள் சிறைக் கைதிகளாகும் தொகை, மற்றைய எந்த சமூகத்தின் தொகையிலும் 13 சதவீதம் அதிகமாக இருக்கிறது என்று புள்ளிவிபரத்துறை சொல்கிறது. பூர்வீக மக்களின் வரலாற்றையும் வாழ்வையும் எடுத்து வரும் நிகழ்ச்சியில் சிறை வைப்பு முக்கிய பங்கு வகிக்கிறது என்கிறார் குலசேகரம் சஞ்சயன்.


அத்துடன், ஆஸ்திரேலியர்களிடையே பாரிய தாக்கத்தை ஏற்படுத்திய முக்கியமான சில பூர்வீக மக்கள் குறித்தும் சில குறிப்புகளை அவர் முன்வைக்கிறார்.

பூர்வீக மக்கள் குறித்த நீண்ட பட்டியல் ஒன்று இங்கே கிடைக்கும்: https://en.wikipedia.org/wiki/Lists_of_Indigenous_Australians





















SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வியாழன் மற்றும் வெள்ளி ஆகிய நாட்களில் மதியம் 12 மணிக்கு நேரலையாக Pop Desi எனும் டிஜிட்டல் அலையிலும், திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாகவும் கேட்கலாம். உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள். டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.







Share
Follow SBS Tamil

Download our apps
SBS Audio
SBS On Demand

Listen to our podcasts
Independent news and stories connecting you to life in Australia and Tamil-speaking Australians.
Ease into the English language and Australian culture. We make learning English convenient, fun and practical.
Get the latest with our exclusive in-language podcasts on your favourite podcast apps.

Watch on SBS
Tamil News

Tamil News

Watch in onDemand