Dr மா சோ விக்டர் அவர்களை SBS ஒலிபரப்புக் கூடத்தில் சந்தித்து ஒரு நீண்ட உரையாடலை குலசேகரம் சஞ்சயன் நடத்தியிருந்தார். அந்த நேர்காணலின் நிறைவுப் பாகம்.
“தமிழரின் தொன்மையை ஆராய்வதில் இந்திய அரசுக்கு ஆர்வம் இல்லை!”

Dr Maa So Victor
தமிழ் மொழியின் தொன்மை, தமிழ் இனத்தின் வரலாற்றை மீட்டெடுத்தல் போன்றவற்றில் ஆராய்ச்சியில் ஈடுபட்டிருக்கும் Dr மா சோ விக்டர் அவர்கள் ஆஸ்திரேலியா வந்திருக்கிறார்கள்.
Share