பச்சிளங் குழந்தைகளைக் கவனிப்பது தொடர்பில் பெற்றோருக்கு சில கேள்விகள் இருக்கலாம். இத்தகைய சில கேள்விகளுக்குப் பதிலளிக்கிறார் புதிதாகப் பிறந்த குழந்தைகள் தொடர்பில் சிறப்பு நிபுணத்துவம் பெற்றவரும் குழந்தைகள் நல மருத்துவருமான Consultant Neonatologist & Paediatrician Dr லலிதா கிருஷ்ணன். ஆஸ்திரேலியா, லண்டன், அமெரிக்கா என பல நாடுகளில் பணியாற்றிய அனுபவம் கொண்ட Dr லலிதா கிருஷ்ணன் தற்போது சென்னையில் பணிபுரிந்துவருகிறார்.அவருடன் உரையாடுகிறார் றேனுகா துரைசிங்கம். இரண்டு பாகங்களாகப் பதிவாகியுள்ள நேர்காணலின் இறுதி பாகம் இது. நேர்காணலின் முதல் பாகத்தைக் கேட்க, கீழே உள்ள இணைப்புக்குச் செல்லவும்.
SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.
உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in