SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம். உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள்.டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.
சிட்னி மலரும் மாலை நிகழ்வில் இலங்கை இசைக்கலைஞர் பிராகாஷ் K

Prakash K Credit: Facebook
இலங்கையின் பிரபல இசைக்கலைஞர் பிராகாஷ் கலைச்செல்வன் சிட்னியில் நடைபெறும் மலரும் மாலை 2023 இசை நிகழ்ச்சியில் கலந்துகொள்கின்றார். இந்நிகழ்ச்சி தொடர்பில் அவருடன் உரையாடுகிறார் றேனுகா துரைசிங்கம்.
Share