SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள்.டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.
“சிங்கள தேசியவாத அரசியல்வாதிகளை நம்ப நான் தயாரில்லை” – மனோ கணேசன்

ஆஸ்திரேலியா வருகை தந்துள்ள இலங்கையின் நாடாளுமன்ற உறுப்பினரும், முன்னாள் அமைச்சரும், தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவருமான மனோ கணேசன் அவர்களை SBS ஒலிப்பதிவுகூடத்தில் சந்திக்கிறோம். அவரோடு உரையாடுகிறார்: றைசெல். நேர்முகம் பாகம்: 1
Share