SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள்.டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.
ஆங்கிலம் பேசாத நாடுகளிலுள்ள இளைய தலைமுறை அதிகம் தமிழ் பேசுகிறது – எழுத்தாளர் ஸ்ரீரஞ்சனி

Ms Sriranjani
கனாடாவில் வாழும் எழுத்தாளர் ஸ்ரீரஞ்சனி அவர்கள் ஆஸ்திரேலிய பயணம் மேற்கொண்டுள்ளார். உதிர்தலில்லை இனி எனும் சிறுகதைத் தொகுதி, பின் தொடரும் குரல் எனும் கட்டுரைத் தொகுதி, சிந்துவின் தைப் பொங்கல் எனும் இரு மொழிப் புத்தகம், சிறகை விரித்துப் பறப்போம் எனும் சிறுவர் கதைகள் உட்பட பல நூற்களின் ஆசிரியரான அவர், “ஒன்றே வேறே” எனும் தனது சமீபத்திய நூலுக்கான வெளியீட்டுவிழாவில் கலந்துகொள்ள சிட்னி வந்திருக்கும் அவரை SBS ஒலிப்பதிவு கூடத்தில் சந்தித்து உரையாடுகிறார் றைசெல்.
Share