SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வியாழன் மற்றும் வெள்ளி ஆகிய நாட்களில் மதியம் 12 மணிக்கு நேரலையாக SBS South Asianஎனும் டிஜிட்டல் அலையிலும், திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாகவும் கேட்கலாம். உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள். டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.
“ஈழத்தமிழர்களுக்காக அதிக பட்ச தியாகம் செய்தவர் கலைஞர்" - மு. குணசேகரன்

Karunanidhi image: A P Sreethar
முன்னாள் தமிழக முதல்வர் மு. கருணாநிதி அவர்களின் நூற்றாண்டு பிறந்தநாள் விழா கோலாகலமாக கொண்டாடப்படும் இவ்வேளையில் கலைஞரின் அரசியல் பயணம் குறித்து இந்தியாவின் தலைசிறந்த ஊடக விருது என்று பார்க்கப்படும் ராம்நாத் கோயங்கா இதழியல் சிறப்பு விருதைப் பெற்ற ஒரே தமிழ் ஊடகவியலாளர் மு. குணசேகரன் அவர்களுடன் உரையாடுகிறார் குலசேகரம் சஞ்சயன்.
Share