Titan: “வைக்கோல் அடுக்கில் ஊசியைத் தேடுவது போல”

Titanic-Tourist Sub

This photo provided by OceanGate Expeditions shows a submersible vessel named Titan used to visit the wreckage site of the Titanic. In a race against the clock on the high seas, an expanding international armada of ships and airplanes searched Tuesday, June 20, 2023, for the submersible that vanished in the North Atlantic while taking five people down to the wreck of the Titanic. (OceanGate Expeditions via AP); Top inset: (Top) Arvind Tharunsri, Scuba instructer; (Bottom) Hamish Harding, Stockton Rush, Shahzada Dawood, Suleman Dawood, and Paul-Henri Nargeolet - the passengers of Titan. Credit: AP

காணாமல் போன Titan என்ற நீர்மூழ்கிக் கப்பலைத் தேடும் முயற்சி முடிவுக்கு வந்துள்ளது. நல்ல முடிவு என்று சொல்வதற்கில்லை. அந்த நீர்மூழ்கிக் கப்பலின் உடைந்த பாகங்கள் தற்போது கண்டுபிடிக்கப்பட்டிருப்பதால், அந்த நீர்மூழ்கிக் கப்பலில் இருந்த ஐந்து பேரும் மரணத்திருப்பார்கள் என்ற முடிவு எட்டப்பட்டுள்ளது.


இது குறித்து, பாண்டிச்சேரியிலும், சென்னையிலும் கடலுக்கடியில் ஆழ்ந்து செல்லும் scuba diving என்ற கலையை மற்றவர்களுக்குக் கற்றுத் தருபவர் அர்விந்த் தருன்சிறி அவர்களின் கருத்துகளுடன் இந்த செய்தியின் பின்னணியை விளக்குகிறார் குலசேகரம் சஞ்சயன்.



SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.

உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள்.

டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.


Share
Follow SBS Tamil

Download our apps
SBS Audio
SBS On Demand

Listen to our podcasts
Independent news and stories connecting you to life in Australia and Tamil-speaking Australians.
Ease into the English language and Australian culture. We make learning English convenient, fun and practical.
Get the latest with our exclusive in-language podcasts on your favourite podcast apps.

Watch on SBS
Tamil News

Tamil News

Watch in onDemand
Titan: “வைக்கோல் அடுக்கில் ஊசியைத் தேடுவது போல” | SBS Tamil