மாற்றத்தை ஊக்குவிக்கும் நோக்கத்துடன் பல்கலாச்சார மாநாடு

Top: National Multicultural Health & Wellbeing Conference 2023; Bottom from Left to Right:

Mary Ann Geronimo is the CEO of FECCA; Lisa Woodland, Director of Communication of Multicultural NSW; Smrithi Nair, a Psychologist providing free service to migrant community in Melbourne and a presenter at the conference; Rita Prasad-Ildes, CEO of World Wellness Group - an organisation that provides health services to migrants and a presenter at the conference; Dr Samantha Siyambalapitiya, a researcher at Griffith University and a presenter at the conference; and Cibin Ilyas, Healthy North Coast (North Coast PHN) - a participant at the conference.

முதன்முறையாக தேசிய பன்முக பல் கலாச்சார ஆரோக்கியம் மற்றும் நல்வாழ்வு மாநாடு சிட்னியில் நடந்து முடிந்துள்ளது. பல கலாச்சார பின்னணி கொண்ட மக்களிற்கு வழங்கப்படும் சுகாதார மற்றும் நல சேவைகளை மேம்படுத்துவதற்கான வழிகளைக் கண்டறிவதையும் அது குறித்து விவாதிப்பதையும் நோக்கமாகக் கொண்டு இந்த மாநாடு நடத்தப்பட்டது.


"தேசிய பல்கலாச்சார ஆரோக்கியம் மற்றும் நல்வாழ்வு மாநாடு 2023" என்ற தலைப்பில் இந்த மாநாடு NSW மாநில சுகாதாரத் துறையுடன் இணைந்து ஆஸ்திரேலியாவின் பல்லின சமூக அமைப்புகளின் கூட்டமைப்பு (FECCA மற்றும் Australian Multicultural Health Collaborative (The Collaborative) என்ற அமைப்புகளால் ஏற்பாடு செய்யப்பட்டது.

இது குறித்த ஒரு விவரணத்தை முன்வைக்கிறார், அந்த மாநாட்டில் கலந்து கொண்ட குலசேகரம் சஞ்சயன்.




SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வியாழன் மற்றும் வெள்ளி ஆகிய நாட்களில் மதியம் 12 மணிக்கு நேரலையாக Pop Desi எனும் டிஜிட்டல் அலையிலும், திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாகவும் கேட்கலாம். உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள். டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.


Share
Follow SBS Tamil

Download our apps
SBS Audio
SBS On Demand

Listen to our podcasts
Independent news and stories connecting you to life in Australia and Tamil-speaking Australians.
Ease into the English language and Australian culture. We make learning English convenient, fun and practical.
Get the latest with our exclusive in-language podcasts on your favourite podcast apps.

Watch on SBS
Tamil News

Tamil News

Watch in onDemand