SBS தமிழின் ஏனைய நிகழ்ச்சிகளைக் கேட்க எமது podcast பக்கத்திற்குச் செல்லுங்கள். SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வியாழன் மற்றும் வெள்ளி ஆகிய நாட்களில் மதியம் 12 மணிக்கு நேரலையாக SBS South Asian எனும் டிஜிட்டல் அலையிலும், திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாகவும் கேட்கலாம். உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tunein பக்கத்திற்குச் செல்லுங்கள். டிஜிட்டல் வானொலி யில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள். SBS South Asian YouTube channel ஊடாக எமது podcasts மற்றும் videos-ஐப் பார்வையிடுங்கள்.
நான்கு கவிதைகள் சொல்லும் நான்கு அர்த்தங்கள்!

கவிதை நேரமிது. SBS தமிழ் ஒலிபரப்புக்காக கவிஞர் பழனி பாரதி, கவிஞர் சேரன், கவிஞர் டோரதி, கவிஞர் மு. மேத்தா ஆகியோர் 2010 ஆம் ஆண்டு தங்கள் குரலில் பதிவு செய்த கவிதைகள் மீண்டும் ஒலிக்கின்றன. நிகழ்ச்சி தயாரிப்பு: றைசெல்.
Share