SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வியாழன் மற்றும் வெள்ளி ஆகிய நாட்களில் மதியம் 12 மணிக்கு நேரலையாக Pop Desi எனும் டிஜிட்டல் அலையிலும், திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாகவும் கேட்கலாம். உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள். டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.
தமிழ் பாடத்தில் அதிக மதிப்பெண் பெற்ற மூவரில் ஒருவரான ருத்ரபிரபண்யா வே. பிரபாகர்

One of the highest-Ranking Student of Tamil, Rudhra Prabhanya V Prabhakar
மேற்கு ஆஸ்திரேலிய மாநில பல்கலைக்கழகப் புகுமுகத் தேர்வு WACEயில், தமிழ் மொழியை ஒரு பாடமாகத் தேர்ந்தெடுத்தவர்களில் மூன்றாவது இடத்தில் தேர்வாகியிருந்த ருத்ரபிரபண்யா வே. பிரபாகர் அவர்களுடன் உரையாடுகிறார் குலசேகரம் சஞ்சயன்.
Share