“தமிழ் பாதுகாப்பு இடம்” துவக்கவிழா நிகழ்வில் கலந்து உரையாற்றிய Cumberland நகர மேயர் - Councillor Lisa Lake, NSW Prospect தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் Dr Hugh McDermott, பெடரல் Parramatta தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் Dr Andrew Charlton மற்றும் நாடு தழுவிய அளவில் இயங்கும் துயருற்றோருக்கு ஆதரவு தரும் Roses in the Ocean அமைப்பின் Jon Eddy ஆகியோர் “தமிழ் பாதுகாப்பு இடம்” குறித்து பாராட்டுகின்றனர். “தமிழ் பாதுகாப்பு இடம்” ஒவ்வொரு மாதமும் முதல் வெள்ளி இரவு 6 மணி முதல் இரவு 9 மணி வரை வென்ட்வொர்த்வில் சமூக மையத்தில் (2 Lane Street, Wentworthville, NSW 2145) இயங்குகிறது. நிகழ்ச்சி தயாரிப்பு: றைசெல். ——————————————————————————————
SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வியாழன் மற்றும் வெள்ளி ஆகிய நாட்களில் மதியம் 12 மணிக்கு நேரலையாக SBS South Asian எனும் டிஜிட்டல் அலையிலும், திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாகவும் கேட்கலாம். உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள். டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.