SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வியாழன் மற்றும் வெள்ளி ஆகிய நாட்களில் மதியம் 12 மணிக்கு நேரலையாக Pop Desi எனும் டிஜிட்டல் அலையிலும், திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாகவும் கேட்கலாம். உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள். டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.
சிட்னியில் இமயங்களின் சங்கமம்

தமிழ்க் கலை மற்றும் பண்பாட்டுக் கழகம் “இனிய இலக்கிய சந்திப்பு” எனும் நிகழ்வை நவம்பர் 5 ஆம் தேதி ஞாயிறு மாலை 4 மணிக்கு Durga Auditorium, Regents Park, NSW 2143 எனுமிடத்தில் நடத்துகிறது. இது குறித்து பகிர்கிறார் தமிழ்க் கலை மற்றும் பண்பாட்டுக் கழகத்தின் செயலாளர் அனகன்பாபு அவர்கள். அதிக தகவலுக்கு: 0402 229 517. அவரோடு உரையாடியவர்: றைசெல்.
Share