“கடல் கடந்தாலும் குருகுலவாச பயிற்சி!”

T R Sundaresan, percussionist

T R Sundaresan, percussionist Source: SBS Tamil

கற்பகவல்லி அமைப்பின் இவ்வருட வாக்கேய வைபவம் நிகழ்ச்சியில் பங்கு கொள்வதற்காக தமிழகத்திலிருந்து வந்துள்ள மூன்று பிரபல வித்துவான்களில் ஒருவர், T R சுந்தரேஸ்வரன். மிருதங்கம், மோர்சிங் மற்றும் கொன்னக்கோல் இசையை குருகுல வழியாகப் பயின்ற T R சுந்தரேஸ்வரன், இசையில் தனக்கு ஏற்பட்ட ஈடுபாடு குறித்தும், தற்கால கற்பித்தல் முறை குறித்தும் குலசேகரம் சஞ்சயனுடன் உரையாடுகிறார்.


வாக்கேய வைபவம் 2019:
A S முரளி:
M A சுந்தரேஸ்வரன்:


 

 

Share
Follow SBS Tamil

Download our apps
SBS Audio
SBS On Demand

Listen to our podcasts
Independent news and stories connecting you to life in Australia and Tamil-speaking Australians.
Ease into the English language and Australian culture. We make learning English convenient, fun and practical.
Get the latest with our exclusive in-language podcasts on your favourite podcast apps.

Watch on SBS
Tamil News

Tamil News

Watch in onDemand
“கடல் கடந்தாலும் குருகுலவாச பயிற்சி!” | SBS Tamil