குடும்ப வன்முறை: சில விளக்கமும், முன்னெடுப்பும்

DV Segment 2.jpg

நாட்டில் குடும்ப வன்முறை தொடர்பான புரிதல் அனைவருக்கும் தேவை என்று வலியுறுத்தப்படுகிறது. இந்த பின்னணில் Women in Health Network (WiHN) எனும் அமைப்பு Zen Tea Lounge Foundationயுடன் இணைந்து “Empowering - Families in violence find safety எனும் தலைப்பில் விழிப்புணர்வு அமர்வை நடத்துகிறது. இந்த நிகழ்வு NSW மாநிலத்தின் Smithfield, 15/108 எனும் இலக்கத்திலுள்ள Zen Tea Lounge Foundation எனும் இடத்தில் நடைபெறுகிறது. இந்த நிகழ்வு குறித்தும், குடும்ப வன்முறை குறித்தும் விளக்குகிறார் Women in Health Network (WiHN) எனும் அமைப்பின் கிருத்திகா முருகானந்தம் அவர்கள். அவரோடு உரையாடியவர்: றைசெல்.


குடும்ப வன்முறை தொடர்பாக நீங்கள் மன உளைச்சலில் இருந்தால், அல்லது இது குறித்து அதிகம் பேசுவதற்கு 1800 Respect அல்லது 1800 737 732 ஐ அல்லது Women's Crisis Line ஐ 1800 811 811, அல்லது Lifeline ஐ 13 11 14, அல்லது Men's Referral Service ஐ 1300 766 491 அல்லது Kids Helpline ஐ 1800 55 1800 தொடர்பு கொள்ளலாம்.
k3.jpg
——————————————————————————————————————————

SBS தமிழின் ஏனைய நிகழ்ச்சிகளைக் கேட்க எமது podcast பக்கத்திற்குச் செல்லுங்கள். SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வியாழன் மற்றும் வெள்ளி ஆகிய நாட்களில் மதியம் 12 மணிக்கு நேரலையாக SBS South Asian எனும் டிஜிட்டல் அலையிலும், திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாகவும் கேட்கலாம். உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tunein பக்கத்திற்குச் செல்லுங்கள். டிஜிட்டல் வானொலி யில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள். SBS South Asian YouTube channel ஊடாக எமது podcasts மற்றும் videos-ஐப் பார்வையிடுங்கள்.



Share
Follow SBS Tamil

Download our apps
SBS Audio
SBS On Demand

Listen to our podcasts
Independent news and stories connecting you to life in Australia and Tamil-speaking Australians.
Ease into the English language and Australian culture. We make learning English convenient, fun and practical.
Get the latest with our exclusive in-language podcasts on your favourite podcast apps.

Watch on SBS
Tamil News

Tamil News

Watch in onDemand