SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள்.டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.
“Vanni Hope வழியாக பல பணிகளை முன்னெடுத்துள்ளோம்” – குஷ்வின்

Dr.Kushwin Rajamani
Vanni Hope எனும் அமைப்பு ‘A Night To Remember’ எனும் நிகழ்வை மேற்கு ஆஸ்திரேலியத் தலைநகர் பெர்த் நகரின் Portugese Club Hall இல் வைத்து நவம்பர் மாதம் 26 ஆம் தேதி சனிக்கிழமை நடத்துகிறது. இது குறித்து Vanni Hope அமைப்பின் இயக்குனர் மருத்துவர் குஷ்வின் ராஜமணி அவர்கள் விளக்குகிறார். அவரோடு உரையாடியவர்: றைசெல். அதிக தகவலுக்கு: Contact@vannihope.org.au
Share